filed by CBI

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது .கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவா்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.